Achchu Murukku 17-12-2020 Omega’s Kitchen
Category: Tamil Cooking Videos,அச்சு முறுக்கு செய்வது எப்படி How to make Achchu Murukku 17-12-2020 Omega’s Kitchen
17-12-2020 அச்சு முறுக்கு செய்வது எப்படி How to make Achchu Murukku – Omega’s Kitchen
Omega’s Kitchen 17th December 2020
எளிய முறையில் அச்சு முறுக்கு செய்வது எப்படி How to make Achchu Murukku Recipe in Tamil?Sweet Recipes
அச்சு முறுக்கு மாவு திரித்து கலக்கி செய்வது பெரிய வேலை.மிகவும் எளிய முறையில் மிக்ஸியிலேயே அரைத்து வேகமாகவும் நாம் செய்யலாம்.இந்த வீடியோவில் அதை செய்து இருக்கிறேன்.நீங்களும் செய்து பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்